கமல் பாராட்டிய தமன் குமாரின் இசை ஆல்பம்

கமல் பாராட்டிய தமன் குமாரின் இசை ஆல்பம்
தரன்குமார் இசையில் பிரபல ராப் இசைக்கலைஞர் வாகீசன் ராசய்யா எழுதி உள்ள சுயாகீன இசை ஆல்பம் ச்சீப்பா தூ…. சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆல்பம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஆல்பத்தில் இடம் பெற்றபாடலை சந்தோஷ் நாராயணன், வாகீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலுக்கு சக்திவேல் நடனம் அமைக்க, பிரபல நடன இயக்குனர் ராஜூசுந்தரம் நடனம்ஆடியுள்ளார். இன்றைய தலைமுறை ரசிக்கும் ஆல்பமாக அமைந்துள்ள இந்த
இசை ஆல்பத்தை நடிகர் கமலஹாசன் பார்த்துவிட்டு அந்த குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

Comments (0)
Add Comment