பிப்ரவரி 6 ல் வித் லவ் படம் ரிலீஸ்

பிப்ரவரி 6 ல் வித் லவ் படம் ரிலீஸ்
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வித் லவ்” . இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment