விதார்த் நடிக்கும் “தொடக்கம்” படம் துவக்கம்

விதார்த் நடிக்கும் “தொடக்கம்” படம் துவக்கம்
குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் விதார்த் அடுத்ததாக நடிக்க உள்ள படம் தொடரும். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான துளசி ராமன் இயக்குகிறார். இதில் சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடித்து ள்ளனர்.சன் ஆப் வைன்டு ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்க உள்ளார்.

Comments (0)
Add Comment