லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’

லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’
அறிமுக இயக்குநர் முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் ‘குயிலி’.இதில் ரவிசா, தாஷ்மிகா, தீப்தி, சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,ஜூ ஸ்மித் இசையமைக்கிறார்.
ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘தொல். திருமாவளவன், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment