ராசி கண்ணாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ராசி கண்ணாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
நடிகை ராசி கண்ணா நடித்த படங்கள் சரிவர ஓடவில்லை என்ற குற்றச்சாட்டால் பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் பவன் கல்யாண் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் உஸ்தாத்
பகத்சிங் படத்தில் இரண்டு
ஹீரோயின்கள். ஏற்கனவே ஸ்ரீ லீலா ஒப்பந்தமான நிலையில் தற்போது மற்றொரு ஹீரோயினாக ராசி கண்ணா
உள்ளே நுழைந்துள்ளார். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Comments (0)
Add Comment