ரசிகர்களிடம் சினிமா மீதான காதல் குறைந்து விட்டது: வைரமுத்து பேச்சு

ரசிகர்களிடம் சினிமா மீதான காதல் குறைந்து விட்டது: வைரமுத்து பேச்சு
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக கொண்டு வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள உள்ள படம் படையாண்ட மாவீரா. இதில் தமிழ் ,வ.கவுதமன், சமுத்திரகனி, ராதாரவி,மன்சூர் அலிகான், பிரபாகர்,
ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வி.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 19-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை யொட்டி நடந்த புரோமோஷன் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியது, 8 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் சினிமா பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்து விட்டது. என்ன காரணம் என்று கேட்டால் படத்தை பார்ப்பதற்கான காதல் போய்விட்டதா என நமக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் சினிமா தொழில்
நுட்பத்தால் துண்டாடப்பட்டு இருக்கிறது

Comments (0)
Add Comment