பெண் சிங்கமான ஷ்ரிதா ராவ்

பெண் சிங்கமான ஷ்ரிதா ராவ்
கே.சி.ரவிதேவன் இயக்கத்தில் நடிகை ஷ்ரிதா ராவ் லீட் ரோலில் நடித்துள்ள படம் ‘சிங்கா’. இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின் மென்ட் , தித்திர் பிலிம் ஹவுசுடன் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
இதற்க்காக நடிகை முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, அவர்களுக்கு கதை பிடித்திருந்த போதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்ததோடு, நிஜ சிங்கத்துடன் சிறப்பாக நடித்து, தான் ஒரு பெண் சிங்கம் என நிரூபித்துள்ளார்.

Comments (0)
Add Comment