ஜான்விகபூரின் கவர்ச்சி விருந்து
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்விகபூர், சினிமா மட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தான் அணிந்து கொள்ளும் சேலை மற்றும் தவநாகரிக உடை எதுவானாலும் அதை போட்டோ சூட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடையில் விதவிதமான தோற்றங்களில் ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். டோலிவுட்டில் ராம்சரண் ஜோடியாக பெத்தி படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் கோலிவுடிலும் கால் பதிக்க உள்ளார்.