கூலி பட முதல் நாள் வசூல் 151 கோடி

கூலி பட முதல் நாள் வசூல் 151 கோடி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளான கடந்த 14ஆம் தேதி இப்படம் உலக அளவில் ரூ 151 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இதன் மூலம் தமிழில் முதல் நாள் வசூலில் புதிய உச்சத்தை கூலி படம் எட்டியது. அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.

Comments (0)
Add Comment