தடையறத் தாக்க படம் ரீ ரிலீஸ்

தடையறத் தாக்க படம் ரீ ரிலீஸ்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘தடையறத் தாக்க’. இந்தப் படம் தான் நடிகர் அருண் விஜய்யின் சினிமா கேரியரை மாற்றியது. திரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்தை யுபிஎஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கி நவீன தொழில் நுட்பத்துடன் மெருகேற்றி வரும் 27-ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

Comments (0)
Add Comment