தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என் .ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.