இந்தியா-பாக் ஒற்றுமையை வலியுறுத்ததும் படம் ராயல் சல்யூட்
புது முகங்கள் நடிப்பில் இயக்குனர் ஜெய் சிவ சேகர் இயக்கியுள்ள படம் ராயல் சல் யூட். இந்த படத்தை மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் எல்லை பிரிச்சினை ஆண்டாண்டு காலம் நிலவி வருகிறது.இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், இரு நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.இதில் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக கணேஷ் முத்தையா ஒளிப்பதி செய்துள்ளார்.ஜெய் கிஷன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார்.