சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் ஆடை

சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் ஆடை
பாலிவுட் மற்றும் போஜ்புரி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அகான்ஷா பூரி. மும்பையில் நடந்த இசை ஆல்பம் வீடியோ விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். விழாவில் அவர் அணிந்து வந்த ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் பலர் வந்திருந்தாலும் அனைவரது பார்வையும் அகன்ஷா பூரியை நோக்கியே சுற்றி, சுற்றி வந்தது.இதற்க்கு காரணம் அவர் அணிந்து வந்த பிகினி பிளவுஸ் தான். அவரது ஆடை குறித்து அவரை பலர் கேலியும் கிண்டலும் செய்ததுடன் கலாச்சாரத்திற்கு அவமானம் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment