கேரவன் கேட்காத நடிகை ஜான்விகா: உதயா பெருமிதம்

கேரவன் கேட்காத நடிகை ஜான்விகா: உதயா பெருமிதம்
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இதில் உதயா, ஜான்விகா,அஜ்மல், யோகிபாபு, பிரபு சாலமன், டி.சிவா ஆகியோர் நடித்து
உள்ளனர். நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்டு
1-ந் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரோடக்ஷன் மற்றும் மை ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் உதயா பேசியது, தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகி ஜான்விகா. கேரவன் வசதி கூட கேட்க மாட்டார்.ரொம்ப எளிமையாக
இருப்பார்.தமிழ்சினிமாவில் ஜான்விகாவுக் கு நல்ல எதிர்காலம் இருக்கிறது .இந்த படத்தில் சண்டைக் காட்சி ஒன்றுக்காக ஒன்றரை கோடி செலவில் பஸ் ஒன்றை வாங்கி படமாக்கினோம்
என்றார்.

Comments (0)
Add Comment