“அந்த ஒரே VIP பாக்யராஜ் தான்..!’’

“அந்த ஒரே VIP பாக்யராஜ் தான்..!’’

“நான் இயக்கிய முதல் படமான புது வசந்தம் பட பூஜைக்கு பல VIP-க்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த VIP-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு VIP பாக்யராஜ் சார் தான். அவருக்கு அன்று `அவசர போலீஸ் 100’ பட ஷூட்டிங் இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை.. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் அவர்’’

* இயக்குநர் விக்ரமன் வேதனை

Comments (0)
Add Comment