‘குற்றம் புதிது’ படம் மூலம் ஹீரோவான தருண் விஜய்

‘குற்றம் புதிது’ படம் மூலம் ஹீரோவான தருண் விஜய்
அறிமுக இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயககத்தில் உருவாகி உள்ள ‘குற்றம் புதிது’ படத்தின் மூலம் தருண் விஜய் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார்.படத்திற்கு ஜாசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய,கரண் பி. கிருபா இசையமைத்துள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உத்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடுகிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகிறது.

Comments (0)
Add Comment