முகப்பருவுக்கு தமன்னாவின் டிப்ஸ்

முகப்பருவுக்கு தமன்னாவின் டிப்ஸ்
பாலிவுட்டில் பிசியாக உள்ள நடிகை
தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது ,என் முகத்தில் முகப்பரு வரும்
போதெல்லாம் வேறு எந்த சிகிச்சையும் செய்ய மாட்டேன். அவ்வப்போது அந்த பருக்கள் மீது எச்சில் வைப்பேன் உடனே சரியாகிவிடும்.

இந்தியில் ஆஜ்கிராத் பாடல் ஹிட்டான பிறகு பல தாய்மார்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் எனது பாடைல மொபைலில் பார்த்து தான் உணவு சாப்பிடுகின்றனர் என்று கூறினர். அவர்களுக்கு பாடல் வரிகைள புரிந்து கொள்ள முடியாது என்றாலும் அதன் இசை அவர்களை கவர்ந்துள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment