த.வெ.க- சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஓய்வு?
த.வெ.கவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டுவரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறிது காலம் ஓய்வு அறிவிப்பு. பீகார் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதால், நவம்பருக்கு பின்னர் பிறகு விஜய்யின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன்- பிரசாந்த் கிஷோர்