12 மில்லியன் வியூஸ்களை தாண்டிய ‘சுயம்பு’ பட டீசர்
இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், நடிகர் நிகில் சித்தார்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ’சுயம்பு’ படத்தை பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்க தாகூர் மது வழங்குகிறார்.இதில் சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் இருவருக்கும் ஹீரோயினாக நடித்து ள்ளனர். சுப்பராஜு, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பீரியட் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் இந்தத் படத்தின் டீசர் பன்மொழிகளில் வெளியான குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.