செஷல்ஸ் தீவில் சூர்யா- ஜோதிகா

செஷல்ஸ் தீவில் சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக சூர்யா – ஜோதிகா இருவரும் தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருவரும் தங்களது விடுமுறையை கொண்டாட ஆப்பிரிக்காவில் செஷல்ஸ் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக சுற்றி திரியும் வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment