சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக்

சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கியுள்ளபடம் ‘சூப்பர் ஹீரோ’ . இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.பேண்டஸி மற்றும் சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தை பார்கிங்’ படத்தை தயாரித்த ‘சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’,கே.எஸ். சினிஷ் மற்றும் ‘ரெட்டேக்டட் ஸ்டுடியோஸ்’ ஷான்ஜன் ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஆடம்பரமான உணர்ச்சி மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. தொடர்ந்து, இரண்டாவது லுக் 8ம் தேதியும் மூன்றாவது லுக் 10ம் தேதியும் ரிலீஸ் ஆக உள்ளது.

Comments (0)
Add Comment