சுருதிஹாசனின் எக்ஸ் தளம் ஹேக்
நடிகை சுருதிஹாசனின் சோசியல் மீடியா அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹாய்அன்பர்களே, எனது ‘எக்ஸ் தள’ கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உங்களுக்கு
தெரிவிக்க விரும்புகிறேன். எனவே நான் திரும்பி சமூக வலைதள பக்கத்துக்கு வரும் வரை அந்த பக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என அவர் பதிவிட்டுள்ளார்.