ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா
பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீலீலா சேர்ந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது.இதைஒட்டி விளம்பர நிகழ்ச்சிஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்ரீலீலாவிடம் ரசிகர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு ரசிகர் ‘ஏ என் சகோதரி எனக்கு ஆட்டோகிராப் கொடுத்து ள்ளார்’ என மகிழ்ச்சியில் கூச்சலிட்டார். இதைக்கேட்ட ஸ்ரீலீலா, ரக்ஷாபந்தனுக்கு நீங்கள் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும்’ என கூறினார். இதனால் அந்த ரசிகர் மிகுந்த உற்சாகமடைந்தார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகியது

Comments (0)
Add Comment