விரைவில் மூக்குத்தி அம்மன் தரிசனம்

 

விரைவில் மூக்குத்தி அம்மன் தரிசனம்
நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் -2 படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.இதில் நயன்தாரா வுடன் சினேகா, ரெஜினா கசான்ட்ரா, ஊர்வசி, இனியா, அபிநயா, மைனா நந்தினி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது.நிறைவு நாளில் எடுக்கப்பட்ட வீடியோவை சுந்தர்.சி வெளியிட்டுள்ளார். அதில் குஷ்பு, நயன்தாரா, சினேகா, ஊர்வசி ஆகியோர் ஒன்றாக கேக் வெட்டி மகிழ்ந்த காட்சிகள் வெளியாகி டிரெண்டிங்காகி வருகிறது.

Comments (0)
Add Comment