ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் சில்க் ஸ்மிதா

ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் சில்க் ஸ்மிதா
இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில்,ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளாக்மெயில். இதில் அவருக்கு ஜோடியாக

தேஜு அஸ்வினி மற்றும் சந்திரிகா ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.ஜேடிஎஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க்க வந்த நடிகை சந்திரிகா ரவியை, ரசிகர்கள் லேட்டஸ்ட் சில்க் ஸ்மிதா என கமெண்ட் அடித்தனர். ஏனெனில் மறைந்த பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் இவர் தான் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார்.

Comments (0)
Add Comment