ஸ்ருதிஹாசனின் வேல் டாட்டூ ரகசியம்

ஸ்ருதிஹாசனின் வேல் டாட்டூ ரகசியம்
இந்திய திரை உலகில் தன் ஸ்டைலால் பேச வைத்து வரும் ஸ்ருதிஹாசன் தற்போது
வெளியிட்டுள்ள வேல் டாட்டூ டிரெண்டிங் ஆகி வருகிறது. நடிகை ஸ்ருதிஹாசன்
தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் தோள்பட்டை பகுதியில் வேல் வடிவ டாட்டூ வரைந்துள்ளார். தன்னை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் கலை வடிவங்கள்
மீது அவருக்கு ஈர்ப்பு அதிகம். அந்த வகை யில் ‘வேல்’ அவரது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறது. அதேபோல் அவரது தந்தை கமலஹாசன் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து வரும் படத்திற்கு சோயோன் என முருகன் பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment