அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான்!
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராக்கா’.இதில் தீபிகா படுகாேனே,ராஷ்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஏற்கனேவ ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் 1200 கோடியை தாண்டி சாதனை படைத்தது.