விக்ரமுக்கு ஜோடியான ருக்மணி வசந்த்

விக்ரமுக்கு ஜோடியான ருக்மணி வசந்த்
வீர தீர சூரன் – 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளி போனது.இந்த நிலையில் இயக்குநர் பிரேம் குமார் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

வேல்ஸ் இண்டர்னேஷல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment