ருக்மணி வசந்த்தின் கிளாமர் போட்டோ வைரல்

ருக்மணி வசந்த்தின் கிளாமர் போட்டோ வைரல்
பிரபல நடிகை ருக்மணி வசந்த் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதுகுறித்து நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்துள்ளார்.அதில், தன்னைப் போன்ற புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகார் அளித்துள்ளார். மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் சித்திரிக்கப் பட்டவை என்றும், அந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சமீப காலமாக பிரபலங்கள் புகைப்படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment