ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஹபீபி ’

ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஹபீபி ’
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து, இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட வுள்ளதாக அறிவித்துள்ளார். இப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை பதிவு செய்கிறது. புதுமுகங்கள் நடித்திருக்கும் இதில் கஸ்தூரி ராஜா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Comments (0)
Add Comment