தமன்னாவின் வெப்தொடர் ரிலீஸ் தேதி
பாலிவுட் நடிகைகள் தமன்னா மற்றும் டையனா பெண்டி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள புதிய வெப் சீரிஸ் டூ யு வான்ட் பார்ட்னர. இந்த வெப் தொடரை கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த தொடரை இயக்குனர் காலின் டி குன்ஹா இயக்கியுள்ளார்.