பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் ஹீரோவாக மட்டுமின்றி கதாநாயகனை மையமாகக் கொண்ட கதை, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது என வெவ்வேறு ஜானர்களில் படித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பராசக்தி படத்தில் வில்லனாக நடித்த அவர் தற்போது பென்ஸ் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர். எல்சியூ-வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இதில் ரவி மோகன் இருப்பது இப்படம் மீது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பிட்டு படம் உருவாகி வருகிறது.