ராஷ்மிகாவின் மைசா ஷூட்டிங் துவக்கம்

ராஷ்மிகாவின் மைசா ஷூட்டிங் துவக்கம்
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படத்திற்கு மைசா என பெயர் வைத்துள்ளனர்.இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தியே படமாக்க உள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பூஜை உடன் துவங்கியுள்ளது.

Comments (0)
Add Comment