ராஷ்மிகாவின் காக்டெய்ல்- 2
ஷாகித் கபூர், கிருத்தி சனோன், ராஷ்மிகாமந்தனா நடிப்பில் உருவாகி உள்ள படம்‘காக்டெய்ல்-2’. வரும் ஜூன் 19-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் வெளியான ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான லைக்கு களை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. காதல், நட்பு மற்றும் உறவு சிக்கல்கள் பற்றி படமாக நீ உருவாகி உள்ளது.திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.