மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்ற ராஷ்மிகா

மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்ற ராஷ்மிகா
விஜய்தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் சமீபத்தில் உதய்ப்பூரில் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருமண
வரவேற்பு ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தினர்.திருமணத்திற்காக பல படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்த ராஷ்மிகா தற்போது மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.அவரது நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன்,திரில்லர்படமான ‘மைசா’ படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ரவீந்திரபுல்லே, தொடர்ந்து அவர் காட்சிகளை படமாக்கினார்.

Comments (0)
Add Comment