ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்ஃபிரண்ட் ”

ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்ஃபிரண்ட் ”
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் தி கேர்ள்ஃபிரண்ட் . இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல பாடலான “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடலில், ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலை மேலும் மெருகூட்டியுள்ளது.

Comments (0)
Add Comment