பெத்தி’ படத்திற்காக ஆளே மாறிய ராம் சரண்

பெத்தி’ படத்திற்காக ஆளே மாறிய ராம் சரண்
கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து’ ராம்சரண் நடித்து வரும் படம் ‘பெத்தி’ .இந்த படத்தை
புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார். விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு,மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். இந்த கேரக்டருக்காக ராம் சரண் தன்னை தயார்படுத்தி வருகிறார். அதற்காக அவர் இடைவிடாத உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலை கட்டு மஸ்தாக மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு புதிய தோற்றத்தில் இருக்கிறார்.

Comments (0)
Add Comment