4 இடியட்ஸ் பட விழாவில் உண்மையை உடைத்து பேசிய புகழ்

4 இடியட்ஸ் பட விழாவில் உண்மையை உடைத்து பேசிய புகழ்
சஜோ சுந்தர் முருேகசன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 4 இடியட்ஸ். இதில் புகழ், பிரக்யா நாயன், ரவி மரியா, அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு சுபாஷ் இசையமத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் புகழ் பேசியது, இதே சாலிகிராமத்தில் பிரசாத் திலாபைதில் வண்டி கழுவிக் கொண்டிருந்த நான் இன்று ஹீரோவாக நிற்கிறேன். ‌அதற்குக் காரணம் என் நண்பன் உதயா தான். அவர்தான் என் முகத்தைப் பார்த்து காமெடியாக உள்ளது என சொல்லி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன் பிறகு காமெடி கேரக்டர்களின் நடித்த இன்று ஹீரோ என்ற இடத்தை அடைந்துள்ளேன். இன்று
நான் ஹீரோவாக நடித்த 4 இடியட்ஸ் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லா கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்ன எமோஷனலாக பேசினார்.

Comments (0)
Add Comment