விக்ரம் படத்தை இயக்கும் பிரேம்குமார்
வீரதீரசூரன்-2 படத்தை தொடர்ந்து
விக்ரம் நடிக்கும் 63-வது படத்தின் அறிவிப்பு
சமீபத்தில் வெளியானது.
அடுத்ததாக
விக்ரம் நடிக்கும் 64-வது படத்தை 96 மற்றும் மெய்யழகன் படங்களை இயக்கிய
பிரேம்குமார் இயக்குகிறார்.இந்த படத்தை வேல்ஸ்பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி
கணேஷ் தயாரிக்கிறார்.இந்தப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.