பிரதீப் பர்த்டேவுக்கு டியூட் பட போஸ்டர்

பிரதீப் பர்த்டேவுக்கு டியூட் பட போஸ்டர்
‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, ‘லவ் டுடே’படத்தை இயக்கி நடித்தார். அதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே 100 கோடி வசூலை குவித்தது. இந்த நிலையில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்து வருகிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு டியூட் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment