4-வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் பழனிசாமி – கார்த்தி சிதம்பரம்

4-வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் பழனிசாமி – கார்த்தி சிதம்பரம்

சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆன பழனிசாமி

2 மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தலில் தோற்றார் என கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

3 இன்னிங்சிலும் அவுட் ஆன பழனிசாமி 2026ல் நடக்கும் 4வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment