ரகுல் பிரீத்சிங் பட டீசருக்கு எதிர்ப்பு
பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதிபத்தினி அவுர்வோ
தோ’. இந்தப் படத்தில் கதாநாயகிகளாக சாரா அலிகான், ரகுல் பிரீத்சிங், வாமிகா கபி ஆகிேயார் நடித்துள்ளனர்.வரும் மே15-ந் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. டீசர் காட்சிகளில் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் இருப்பதாக சோசியல் மீடியாவில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. மனைவியை ஏமாற்றி திருமணத்தை மீறிய உறவுகள் குறித்து இருப்பதாக கூறியுள்ளார் இது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு வந்த நடிகை சாரா அலிகானின் கவர்ச்சி உடை, டீசரை விட அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.