மல்லுட்டில் மீண்டும் தக்ஷன் விஜய்
தமிழில்‘கபளிகரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தக்ஷன் விஜய். இவரின் எதார்த்த நடிப்பு அந்த படத்துக்கு பொருத்தமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘ஐ அம் வெயிட்டிங்’
என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் மல்லுட்டில் மீண்டும் தக்ஷன் விஜய் நடிக்கிறார்.”சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” என்ற படத்தில் தக்ஷன் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கதாநாயகனாக நடித்திருந்தார்.ஏற்கனவே மலையாளத்தில் ‘இத்திகர கொம்பன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.