ஆபாச படங்கள்: ருக்மணி வசந்த் வேதனை
நடிகைகளின் உடல்பாகங்களை வேண்டு மென்றே ‘ஜும்’ செய்து கவர்ச்சியாக காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுநடிகை ருக்மணி வசந்த் வேதனையோடு கருத்து தெரிவித்து ள்ளார். அதில், பொது நிகழ்ச்சிகளில் நடிகைகளின் உடல் பாகங் களை உள்நோக்கத்துடன் ‘ஜும்’ செய்து வீடியோ எடுப்பது அருவருப்பானது. இது ஒரு பெண்ணின் கவுரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.