வார் 2 படத்தின் என்டிஆரின் சர்ப்ரைஸ் லுக்

வார் 2 படத்தின் என்டிஆரின் சர்ப்ரைஸ் லுக்
அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோசன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில்
ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று காட்ட வேண்டும் என ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியாவிடம், இயக்குனர் கூறியிருக்கிறார். இதற்காக பல ரெஃப்ரென்ஸ்களை மேற்கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் என் டி ஆர் ஐ திரையில் காட்டி இருக்கிறார்.

Comments (0)
Add Comment