பிரபு பட டைட்டிலில் புதிய படம்

பிரபு பட டைட்டிலில் புதிய படம்
விவசாயத்தின் பின்னணியை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் உழவன் மகன்.இந்த படத்தை ப. ஐயப்பன் இயக்கி உள்ளார். சுபலட்சுமி பிலிம்ஸ் கே.முருகன் தயாரித்துள்ள இந்த படத்தில் கவுசிக்,சிம்ரன் ராஜ், வின்சிட்டா ராஜ், விஜத் சரவணன் யோகிராம், ரஞ்சன் குமார்,
ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் விருத்தாசலம் உளுந்தூர் பேட்டை கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் 40 நாட்களில் படமாக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 8-ந் தேதி படம் வெளியாகும் இந்த படத்தை ஆக்சன் – ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில்
ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Comments (0)
Add Comment