விஜய்க்கு பர்த்டே வாழ்த்து சொன்ன நயன்தாரா

விஜய்க்கு பர்த்டே வாழ்த்து சொன்ன நயன்தாரா
கோலிவுட்டில் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக இருப்பது விஜய் -நயன்தாரா ஜோடி. இவர்கள் ஏற்கனவே சிவகாசி, வில்லு, பிகில் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Comments (0)
Add Comment