கோவில் கோவிலாக சுற்றும் நயன்தாரா

கோவில் கோவிலாக சுற்றும் நயன்தாரா
நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதில் அம்மன் கேரக்டரில் நடிப்பதால் பக்தியுடன் விரதமிருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களை செய்து வரும் நயன்தாரா, சமீப காலமாக ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உஜ்ஜைனி மகாகாேலஷ்வரர் கோவில் மற்றும் சாய்பாபா கோவிலில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளோடு சாமி தரிசனம் செய்தார்.கடந்த மாதம் திருப்பதி, பழனி, கேரளாவில் உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment