திருமண நாளை கொண்டாடிய நயன்-விக்கி

திருமண நாளை கொண்டாடிய நயன்-விக்கி
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு உலக், உயிர் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று தங்களது 3-வது திருமண நாளை கொண்டாடினர்.
இதை ஒட்டி
இருவரும் முத்தமிட்டபடியும், நயன்தாரா தோளின் மீது விக்னேஷ்சிவன் சாய்ந்த படியும் இருக்கும் ரொமாண்டிக் போட்டோக்களை நயன்தாரா தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்.

Comments (0)
Add Comment