நானியின் ‘தி பாரடைஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நானியின் ‘தி பாரடைஸ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘தசரா’ படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. இந்த படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.‌ இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த படம் மூன்று வார பண்டிகை விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment